வேப்பனஹள்ளி அருகே அஇஅதிமுகவில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

வேப்பனஹள்ளி அருகே அஇஅதிமுகவில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
X
வேப்பனஹள்ளி அருகே அஇஅதிமுகவில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனபள்ளி தொகுதியில் சூளகிரி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தக்காளி மண்டி அருகே பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் சூளகிரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் மல்லையன், ஜெய் பிரகாஷ், சந்திரன், கழக நிர்வாகி மூர்த்தி, மற்றும் சூளகிரி பூத் கமிட்டி நிர்வாகிகள், என திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story