அனுமதி வழங்கிய வனத்துறை

X
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோவில், களக்காடு தலையணை பகுதிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் செல்ல வனத்துறை இன்று அனுமதி அளித்துள்ளது. வனச்சரகத்தில வரையாடுகள் கணக்கெடுப்பு பணிக்காக ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை விளக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

