மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த டிஎன்டிஜே தீர்மானம்

மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த டிஎன்டிஜே தீர்மானம்
X
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தணிக்கை குழு உறுப்பினர் நெல்லை செய்தலி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வருகின்ற 27ஆம் தேதி மேலப்பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் அதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story