நெல்லையில் கள ஆய்வு தொடக்கம்

நெல்லையில் கள ஆய்வு தொடக்கம்
X
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம்
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மேலப்பாளையம் உப மின் நிலையத்திலிருந்து 47 கிலோ மீட்டர் வழித்தடத்தில் அமைந்துள்ள ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய சிறப்பு கள ஆய்வு பணிகளை மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி இன்று தொடங்கி வைத்தார்.இதில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Next Story