நெல்லையில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

X
நெல்லை மாநகர வக்ஃபு திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற மே 3ஆம் தேதி மாலை 3 மணியளவில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
Next Story

