பேருந்து நிலையத்தில் டீ கடைக்கு சீல் வைத்த ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் டீ கடைக்கு சீல் வைத்த ஆட்சியர் பிரதாப் அதிரடி நடவடிக்கை. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்டத்தில் ஆய்வு செய்த போது அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தார் அப்போது காலாவதியான பொருட்கள் இருப்பதை கண்டறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் அங்குள்ள டீக்கடைக்கு சீல் வைத்தார் தொடர்ந்து பகுதியில் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆச்சர் பிரதாப் தெரிவித்தார்
Next Story





