மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

X
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்டம் மேலப்பாளையம் 49வது வார்டு சார்பாக வார்டு தலைவர் அப்துல் வதூத் தலைமையில் இன்று (ஏப்ரல் 24) தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

