சங்கரன்கோவிலில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X
அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கார், பிஜேபி எம்பி ரிஷிகாந்த் துபேர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கூறி, அவர்களை கண்டித்து இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், கார்த்திக், அருள்மணி, நிஷா சின்னத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story