கிருஷ்ணகிரியில் பாஜக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

X
இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாகவும் கீழ்தரமான ஆபாசமாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன உரையாற்றி கோஷங்களை எழுப்பினர்.
Next Story

