ஓசூர் அருகே இளம் பெண் குட்டியில் விழுந்து தற்கொலை.

ஓசூர்  அருகே இளம் பெண் குட்டியில் விழுந்து தற்கொலை.
X
ஓசூர் அருகே இளம் பெண் குட்டியில் விழுந்து தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் நாயணகொண்ட அக்ரஹாரத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடை மனைவி மாதம்மாள் (21) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் மாதம்மாள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்கு அவர் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணம் அடைய வில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் அந்த பகுதி யில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story