காவேரிப்பட்டணத்தில் தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் போருந்து நிலையத்தில் தி.மு.க. மாணவரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் நீட் தேர்வை எதிர்த்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

