சிவகங்கையில் பெண் போலீசார் தற்கொலை முயற்சி

சிவகங்கையில் பெண் போலீசார் தற்கொலை முயற்சி
X
சிவகங்கையில் பெண் போலீசார் தற்கொலை முயற்சி - போலீசார் விசாரணை
சிவகங்கை ஆயுதப்படையில் 30 வயதுள்ள பெண் காவலர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Next Story