சங்கரன்கோவில் பகுதிகளுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வருகை

சங்கரன்கோவில் பகுதிகளுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வருகை
X
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வருகை
புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை என தமிழக முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதில் மே 25, 26, 28ஆகிய தேதிகளின் முறையே தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளம், வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் காரணமாக புதிய தமிழர் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வருகை ஒட்டி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story