பேரங்கியூர் பண்ணை மையத்தில் ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர்

பேரங்கியூர் பண்ணை மையத்தில் ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர்
X
பண்ணை மையத்தில் ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரங்கியூர் ஊராட்சியில், நாற்றாங்கால் பண்ணை அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை,விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., இன்று (24.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
Next Story