ஊர்க்காவல் படை காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!

X
வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 23 ஊர்க்காவல் படை காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று ஏப்ரல் 24 முதல் 30-ம் தேதி வரை வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. எனவே தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்குமாறு வேலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story

