சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு பூஜை!

சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு பூஜை!
X
நவகார சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றன.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கழனிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நவகார சாய்பாபா ஆலயத்தில் வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் சாய்பாபாவுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இக்கோயிலில் ஒன்பது சாய்பாபாக்கள் இருப்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆகையால் இக்கோயிலில் எப்போதும் பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Next Story