குழந்தைகள் இறப்பை குறைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

X
இந்திய மருத்துவ சங்க குடியாத்தம் கிளை சார்பில், மகப்பேறு இறப்பு மற்றும் 1-வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறப்பை குறைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் காந்தி நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் கலந்து கொண்டனர்.
Next Story

