குன்னூர் வரை நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து மாணவ மாணவியர்களை அழைத்து வந்த தனியார் கல்லூரி நிர்வாகம்.......

குன்னூர் வரை நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து மாணவ மாணவியர்களை அழைத்து  வந்த தனியார் கல்லூரி நிர்வாகம்.......
X
உற்சாகத்துடன் பயணம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் வரை நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து மாணவ மாணவியர்களை அழைத்து வந்த தனியார் கல்லூரி நிர்வாகம்....... நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகன் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கோயம்புத்தூரில் இயங்கி வரும் தனியார் பொரியல் கல்லூரி நிர்வாகத்தினர் தமிழகத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவ மாணவியர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி அதில் முதல் இடத்தை பிடித்த (90) மாணவ மாணவிகளை உதகைக்கு இன்ப சுற்றுலா அழைத்து வர மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீலகிரி மலை ரயிலை ரூபாய் 5 லட்சம் வாடகை செலுத்தி மாணவ மாணவியர்களை அழித்து வந்தனர் மலை ரயிலில் பயணித்த மாணவ மாணவியர்கள் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ரயில் பாதையில் இயற்கையை ரசித்தவாறு குன்னூர் வந்தடைந்தனர்.
Next Story