தனியார் துறையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
X
வேலையில் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் வெள்ளிகழமை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஏப்.25) காலை 10 மணிக்கு நடக்கிறது முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர், 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் முகாமில் கலந்து கொள்ளலாம்.
Next Story