பெரம்பலூர் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

X
பெரம்பலூர் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் அதிகாரிகள் பங்கேற்ப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஏப்.24) நடத்தப்பட்டது,நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

