பெரம்பலூர் சிவன் கோவிலில் குரு பகவான் பூஜை

X
பெரம்பலூர் சிவன் கோவிலில் குரு பகவான் பூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு இன்று(ஏப்.24) சித்திரை மாத வியாழக்கிழமை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்வில் வைத்தீஸ்வரன் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் பூஜைகளை கௌரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார்.
Next Story

