ஊத்தங்கரை அருகே நீரேற்றும் நிலையம் அமைத்து வருவதை ஆய்வு செய்த ஆட்சியர்

ஊத்தங்கரை அருகே நீரேற்றும் நிலையம் அமைத்து வருவதை ஆய்வு செய்த ஆட்சியர்
X
ஊத்தங்கரை அருகே நீரேற்றும் நிலையம் அமைத்து வருவதை ஆய்வு செய்த ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், புதூர் புங்கனை ஊராட்சியில், தென்பெண்ணையாற்றங்கரை ஓரத்திலிருந்து பாப்பன்குட்டை ஏரிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கான நீரேற்றும் நிலையம் அமைத்து தண்ணீர் வழங்க ஏதுவாக ஆயத்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், நீர்வளத்துறை செயற்பெறியாளர் செந்தில் குமார், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story