கிருஷ்ணகிரியில் த.வெ.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

X
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் நகர நிர்வாகி அ.ர.சலீமுல்லாஹ் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் கலந்துக் கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து. நீர்மோர், பாதம்பால், தர்பூசணி, வெள்ளரிக்காய், உள்ளிட்ட பல்வேறு வகையான பழவகைகளை பொதுமக்களுக்கு வழங்கினார், இதில் மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகளும் பெரும் திரளாகக் சலந்துகொண்டனர்.
Next Story

