விவசாயிகளுக்கு பூச்சி கொல்லி நச்சுத் தன்மை எடுத்துரைப்பது.

விவசாயிகளுக்கு பூச்சி கொல்லி நச்சுத் தன்மை எடுத்துரைப்பது.
X
விவசாயிகளுக்கு பூச்சி கொல்லி நச்சுத் தன்மை எடுத்துரைப்பது.
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனபள்ளி வட்டாரத்தில் முக்கிய பயிர்களின் பூச்சிக் கொல்லி அறிவு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தெளிக்கும் நுட்பங்கள் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீதரன் அவர்களும் வேப்பனபள்ளி வட்டாரத்தில் ராமசந்திரம் கிராமத்தில் முக்கிய பயிர்களின் பூச்சிக்கொல்லி அறிவு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தெளிக்கும் நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். பூச்சி கொல்லிகளின் நச்சுத் தன்மை குறித்து கூறினார். அவற்றின் நிறக்குறியீடு ஆகிய பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு நிறங்களின் நச்சுத் தன்மை குறித்து விவரித்தார். மேலும் பட்டுப்புழுவளர்ப்பு, அதன் நோய் பரவல் மற்றும் காரணங்களை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
Next Story