பாணாவரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆய்வு

X
பாணாவரத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு வன்முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் பொருட்டு நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் நேரில் ஆய்வு செய்தார். வட்டாட்சியர் மண்டல துணை வட்டாட்சியர் குறு வட்ட நில அளவர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறையினர் உடன் இருந்தனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் எத்தனை பேர் எவ்வளவு ஆண்டுகளாக வசிக்கிறார்கள் என்று விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
Next Story

