பள்ளூரில் பா.ம.க ஆலோசனைக் கூட்டம்

பள்ளூரில் பா.ம.க ஆலோசனைக் கூட்டம்
X
பள்ளூரில் பா.ம.க ஆலோசனைக் கூட்டம்
பள்ளூரில் பாமக நிர்வாகிகள் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் பாமக ஒன்றிய கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மே பதினோராம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாட்டுக்கு வன்னியர்கள் மட்டுமின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
Next Story