ஆற்காடு புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு!

ஆற்காடு புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு!
X
புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு!
ஆற்காடு புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது வணிக வளாகம் பகுதியில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரமான டைல்ஸ் ஒட்ட வேண்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார் இந்த ஆய்வில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story