ராணிப்பேட்டையில் சீட்டு நடத்தி மோசடி

X
ராணிப்பேட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ரமேஷ் ராஜ் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காவல்துறை குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது புளியங்கண்ணு பகுதி சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் சேர்ந்த குழு சீட்டு நடத்தி பண மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.
Next Story

