அண்ணா விளையாட்டு அரங்கில் இலவச பயிற்சி

அண்ணா விளையாட்டு அரங்கில் இலவச பயிற்சி
X
நாகர்கோவில்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று முதல் 21 நாட்கள் இலவச பயிற்சி முகாம் துவங்கியது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று . முதல் 21 நாட்கள் கட்டணமில்லா கோடைகால விளையாட்டு பயிற்சி துவங்கியது. இதில் தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, வாள்சண்டை, கூடைப்பந்து, போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் காலம் 25 .4 .2025 முதல் 15. 5.2025 வரை. பயிற்சி நேரம் காலை 6: 00 மணி முதல் 8:30 மணி வரை, மாலை: 4..00 மணி முதல் 6.00 மணி வரை. கூடுதல் தொடர்புக்கு: மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03507 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story