தரமற்ற அரசு வீடுகள் : வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் மீது புகார்

எவ்விதப் பணி ஆணையும் வழங்கப்படாமல் பட்டியல் இன பழங்குடி மக்களை மிரட்டி தரமற்ற வீடுகளை கட்டி வரும் நபர்கள் உடந்தையாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் மீது புகார்
எவ்விதப் பணி ஆணையும் வழங்கப்படாமல் பட்டியல் இன பழங்குடி மக்களை மிரட்டி தரமற்ற வீடுகளை கட்டி வரும் நபர்கள் உடந்தையாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகியும்மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல குழு உறுப்பினர் நீல வானத்து நிலவன் பயனாளிகளுடன் வந்து பரபரப்பு புகார் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் வடதில்லை தாமரைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டியலின பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு அரசு கட்டித் தரும் வீட்டை தரமற்றதாக பயனாளிகளை மிரட்டி வீடுகளை கட்டி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில எல்லாபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாயத்து செயலர் வீடு இப்படித்தான் கட்டுவோம் என்று தகராறு செய்பவர்கள் பழங்குடி மக்களை மிரட்டி 5 லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு வீடு கட்டும் ஆணையை உரிய முறையில் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பெறாமலேயே பழங்குடி பட்டினம் மக்களை மிரட்டி தரமற்ற முறையில் வீடு கட்டி வருகின்றனர் அனந்தேரி கிராமத்தைச் சேர்ந்த விக்கி மற்றும் ராஜா தேசிங்கு என்ற இரண்டு நபர்கள் மக்களை கலந்தாலோசிக்காமலேயே தரமற்ற வீடுகளை கட்டுகின்றனர் பேஸ்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற அடிக்கல் கூட முறையாக நாட்டாமல் எவ்வித பில்லர் இல்லாமல் தரமற்ற இரும்பு கம்பியை கொண்டு கட்டுகின்றனர் இது எதிர்காலத்தில் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது எனவே திருவள்ளூர் கோட்டாட்சியர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மதிவாணனிடம் பட்டியலின பழங்குடி மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது ஊராட்சி செயலர் இந்த பணிகளை முறையாக பார்க்காமல் வழங்கப்படாத பணி ஆணைகளை மிரட்டி வீடு கட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர் விளிம்பு நிலையில் உள்ள சாதாரண மக்களை மிரட்டி தரம் அற்ற வீடுகள் கட்டுவதை தடுக்க வேண்டும் பூண்டி வட்டார அலுவலர் மெத்தனமாக செயல்படுவதாகவும் போன்ற செயலில் ஈடுபட்டு பட்டியல் என பழங்குடி மக்களை வஞ்சிக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல குழு உறுப்பினர் விசிக மாநில அரசியல் குழு செயலாளர் நிலவானத்து நிலவன் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார் மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் உரிமை முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்
Next Story