அல்லி நகரத்தில் நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

அல்லி நகரத்தில் நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு
X
வழக்கு
அல்லிநகரத்தை சேர்ந்தவர் பேபி. இவர் அப்பகுதியில் உள்ள கோல்டு லோன் நகை அடகு கடையில் 2023-ல் 2 பவுன் தங்க நகையை ரூ.48,000 க்கு அடகு வைத்தார். 2 நாட்களுக்கு முன் நகையை திருப்ப, நகை அடகு கடைக்கு சென்ற போது, கடந்த 2 ஆண்டுகளாக நகை கடையை பூட்டிவிட்டு, உரிமையாளர் தங்கராஜ் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. இது குறித்து அல்லிநகரம் போலீசார் நகை அடகுக்கடை உரிமையாளர் மீது நேற்று (ஏப்.24) வழக்கு பதிவு.
Next Story