இரும்புலிக்குறிச்சி உதயம் திருமண மஹால் திருமண மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

X
அரியலூர், ஏப்.25- அதிமுகவின் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுபபினர் தியாக.சுப்பிரமணியன் அறக்கட்டளை & அரியலூர் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்... இன்று ஏப் 25. காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை இரும்புலிக்குறிச்சி உதயம் எஸ். ரமேஷ் திருமண மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Next Story

