தேனி மாவட்டத்தில் கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

X
தமிழகத்தில் ஜூலை மூன்றாம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அவரை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11 மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி , கல்லூரி மாணவர்களுக்கு மே 10 ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு போட்டிகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 91596 68240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story

