உத்தம பாளையத்தில் போலி நகைகளை அடகு வைத்தவர்கள் மீது வழக்கு

X
உத்தமபாளையம் பகுதியில் உள்ள தனியார் தங்க நகை அடகு வைக்கும் நிறுவனத்தில் கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த பாவா பக்ருதீன், கணேசன், செல்வி ஆகியோர் பாவா பக்குருதீன் பெயரில் 19.8 கிராம் எடையுள்ள நகைகளை ரூ.97,000 க்கும் மறுநாள் பாவா பக்ருதின் தனியாக வந்து 10.1 கிராம் நகையை ரூ.79,000 க்கும் அடகு வைத்துள்ளார். பின்னர் அது போலி என தெரியவந்தது. இது குறித்து மூவர் மீதும் நேற்று (ஏப்.24) வழக்கு பதிவு.
Next Story

