நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் தென் மாவட்ட இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் நிறுவனங்களின் அதிகாரத்தை எதிர்த்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story