ஆலங்கோட்டையில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம்

X
மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த மதிவாணன் ஊருக்கு எதிராக பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் குளறுபடிகளை ஏற்படுத்துவது நிலம் தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபடுவதாக கூறி அனைத்து கட்சியினர் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கிராம மக்களை கைது செய்தனர்.
Next Story

