விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை!

விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை!
X
தூத்துக்குடியில் விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தஇளம்பகவத், தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வின்போது,எஸ்பி ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் (பொ) பிரான்சிஸ் சேவியர், போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேந்திரன் விமான நிலைய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story