ஆலங்குளம் அருகே சுகாதாரக் கேடு

ஆலங்குளம் அருகே சுகாதாரக் கேடு
X
ஆலங்குளம் அருகே சுகாதாரக் கேடு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிரதான சாலையிலிருந்து எம்எல்ஏ, டிஎஸ்பி அலுவலகங்கள் வழியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் தேங்கியுள்ள சாக்கடை நீா் மற்றும் சுகாதாரக் கேடு- ஆக்கிரமிப்புகளால் அப்பகுதி முழுவதும் திணறும் இச்சாலையில் ஓரத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிா்வாகம் வந்து பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிா்பாா்ப்பு.
Next Story