கலைஞர் உரிமைத்தொகை விடுபட்ட தகுதியான மகளிருக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை

X
கலைஞர் உரிமைத்தொகை என்ற நிலையை உருவாக்கி மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கியதற்கு முதலமைச்சரும் தமிழக அரசும் தான் காரணம் கலைஞர் உரிமைத்தொகை இன்றைக்கு ஒரு கோடியே 14 லட்சம் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது மீதமுள்ள அனைத்து பெண்களுக்கும் முறைப்படி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரும் ஆசை இந்த கோரிக்கை பரிசீலனைக்கப்படும் என முதல்வரின் ஆணை மகிழ்ச்சியாக இருந்தாலும் மீதமுள்ள தகுதியான பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும் அமைச்சர் இதற்கு ஆவண செய்ய வேண்டும் என எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டமன்றத்தில் கேட்டுக்கொண்டார் பதில் அளித்த முதல்வர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் மகளிர் உரிமை தொகை பற்றி விளக்கமாக கூறியுள்ளார் விடுபட்டுள்ள தகுதியான அனைத்து மகளிருக்கும் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது என முதல்வர் கூறினார்
Next Story

