கபாடி போட்டிக்கு கால்கோள் நடும் விழா

X
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபாடி போட்டிக்கு அப்புவிளை கோவில் மைதானத்தில் கால்கோள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

