இளம்பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

இளம்பெண்கள் மாயம் போலீசார் விசாரணை
X
காணவில்லை
திருமயத்தை அடுத்த கூடலுாரை சேர்ந்தவர் முருகேசன் மகள் கனிமொழி(19). இவர் தனியார் நர்சிங் கல்லுாரியில் டிப்ளமோ இரண்டா மாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லுாரி செல்வதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.திருமயம் அருகே ஆதனுார் உடகுளப்பட் டியை சேர்ந்தவர் சுப்பையா மகள் கிருஷ்ணவேணி(22). சிவகங்கை மாவட்டம் விராமதியில் தையல் பயிற்சி பெற்று வந்தார்.சம்பவத்தன்று பயிற்சிக்கு செல்வ தாக கூறிச்சென்ற கிருஷ்ணவேணி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திரும யம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story