விராலிமலை: குட்கா பொருள் விற்பனை செய்தவர் கைது!

X
புதுக்கோட்டை, விராலிமலை அடுத்த விராலூர் சங்கம்பட்டியை சேர்ந்த சங்கர் (35) இவர் சங்கம் பட்டி பெட்டி கடையில் குட்கா பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற விராலிமலை காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 குட்கா பாக்கெட்டுகளையும் ரூ. 250 ஐயும் பறிமுதல் செய்து பின் பிணையில் விடுவித்தனர்.
Next Story

