அதிமுக சாதனை விளக்க பிரச்சாரம் துண்டு பிரசுரம் விநியோகம்

X
பொன்னமராவதியில் நேற்று அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பி. கே. வைரமுத்து தலைமையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கி பிரச்சாரம் செய்தனர். இதில் ஒன்றிய நகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story

