அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை

அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை
X
வானிலை
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல், பொன்பேத்தி ஆவுடையார் கோவில், மேல் மங்கலம்,ஒக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story