பொன்னமராவதி பள்ளி மாணவர்களுக்கு முகாம்

பொன்னமராவதி பள்ளி மாணவர்களுக்கு முகாம்
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை, பொன்னமராவதி வனச்சரக அலுவலகத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கோடைகால இயற்கை முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி வனச்சரக அலுவலகத்தில் காலநிலை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
Next Story