எஸ்டிபிஐ கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

எஸ்டிபிஐ கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் டவுன் அமீர் சாஹிப் பள்ளிவாசலில் வைத்து இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story