கிருஷ்ணகிரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ்குமார் அதிகாரிகளிடம் கூறி அனைத்து கோரிக்கை மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story

