அதிமேகவினரின் திண்ணை பிரச்சாரம்

அதிமேகவினரின் திண்ணை பிரச்சாரம்
X
மதுரையில் அதிமுகவினரின் திண்ணை பிரச்சாரம் இன்று நடைபெற்றது.
மதுரை தெற்கு தொகுதியில் உள்ள காமராஜபுரம் ராம் தியேட்டர் அருகில் இன்று (ஏப்.25) இரவு அதிமுக சார்பில் முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தலைமையில் திண்ணை பிரச்சாரம் செய்தனர் .இதில் அப்பகுதி மக்களிடம் மற்றும் வியாபாரிகளிடம் திமுக அரசின் அவல நிலையை எடுத்துக் கூறும் வகையில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story