ஊத்தங்கரை:அகழாய்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஊத்தங்கரை:அகழாய்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
X
ஊத்தங்கரை:அகழாய்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் அகழாய்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஊத்தங்கரை வட்டாட்சியர் மோகன்தாஸ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாளர் சி.சிவகுமார், முன்னாள் அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Next Story