கிருஷ்ணகி நகர மன்ற தலைவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

கிருஷ்ணகி நகர மன்ற தலைவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
X
கிருஷ்ணகி நகர மன்ற தலைவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்தின் மானியத்துடன் கட்டப்படும் வீடுகளுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2.50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை கிருஷ்ணகிரி நகரத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் வீடு கட்ட விரும்புவோர் திட்டத்தை பயன்படுத்துக் கொள்ளுமாறு நகர மன்ற தலைவர் பரிதாநவாப் கேட்டுக்கொண்டார்
Next Story